அடுத்த நொடியை
பிடிக்க தொடுத்த
ஓர் கற்பனையின் இழப்பு,
யாரோ
கொடுத்த நினைவை
உயிருக்குள் வலியோடு
படித்த காலம்.
இவ்விரண்டும்
என் வாழ்வின் மாற்றமே !
ஏமாற்றமல்ல !
பிடிக்க தொடுத்த
ஓர் கற்பனையின் இழப்பு,
யாரோ
கொடுத்த நினைவை
உயிருக்குள் வலியோடு
படித்த காலம்.
இவ்விரண்டும்
என் வாழ்வின் மாற்றமே !
ஏமாற்றமல்ல !