விதூடகன்
Saturday, 5 July 2014
வருத்தம் !!!
காதல்
வருத்தப்பட்டது...!
என் நண்பன்
காதல் கதை பேசும்போது
நான்
தெருவோரம்
காத்திருப்பதைக் கண்டு.....!
Friday, 4 July 2014
புகைப்படம்
சிரித்துக்கொண்டே இருக்கிறேன் !...
ஏதோ ஒளியில் ,
ஒரு நொடி சிலையாய் .
கண்களை மறைத்த
கண்ணாடித் திரையை நோக்கி ,
புன்னகைக்க மறந்த,
என்
புகைப்படம் பார்த்து !....
Wednesday, 25 June 2014
துவர்ப்பு
இனைந்த உடல்கள்
உன்னால்தான் பிரிந்தது !
அவள் கழுத்தோடு
உன்னையும் சேர்த்து முத்தமிட்டதால் !!!.....
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)