ஒரு கதைக்களம்
மலைச்சாரலே சூழல்,
குன்றுகள் நிறைந்த
கூடுகள் - அதில்
துளி துளியாக சேர்ந்தது
எண்ணங்கள் !
கரடு முரடென பாதை உருவாக்கி
நீர்பாய்ச்சி,
மிருகம் என்று விமர்சிக்கும் உயிர்க்கும்
தாகம் தீர்த்து,
உருண்டு விழுகிறது
வெளிப்படுகிறது.
நீ கண்டு மகிழும்
நீர்வீழ்ச்சியாக !
#என்எண்ணங்கள்
No comments:
Post a Comment