Wednesday, 16 October 2019

சிவமாக நாம்!

தனித்து காட்டும் போதை
தவிப்பை தருமோ 
கலைந்து போகும் எண்ணம் 
அதுமட்டும் 
கண்ணோடு கலப்பதேன்?
புன்னகைத்துக்கொள்! 
இதுவரை நீ 
கேட்ட கேள்விகள் 
ஓராயிரம் எட்டிவிட்டது.

நலமே தரும் சிவம் 
நட்புறவை தேடு!

No comments:

Post a Comment